#indvsengKohli may make two changes in Team India after the first test loss இந்திய அணியில் மோசமாக ஆடி அதிர்ச்சியை ஏற்படுத்திய இரண்டு வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.